சற்றுமுன் 2026-ற்கான ஆண்டு திட்டத்தை வெளியிட்டது TNPSC தேர்வாணையம் | TNPSC Released Annual Planner 2026

TNPSC Released Annual Planner 2026

வருடா வருடம் டிஎன்பிசி ஆண்டு திட்டத்தை வெளியிடுவது வழக்கம். அதுபோல அடுத்த ஆண்டு 2026 காண ஆண்டு திட்டத்தை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம். அதன்படி அடுத்த ஆண்டிற்கான அரசு பணியிடங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் அரசு தேர்வு எழுதும் அனைத்து தேர்வாளர்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பாக அமைகிறது. இப்பொழுது எந்தெந்த தேர்வுக்கு எந்த நாட்கள் எத்தனை நாட்கள் பயன்படும் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம். மேலும் எந்தெந்த தேர்வு எந்த … Read more