சற்றுமுன் TNPSC group4 2025 ஹால் டிக்கெட் வெளியானது….
தமிழ்நாடு தேர்வாணையம் வருகிற ஜூலை 12ஆம் தேதி காலை 9:30 மணி முதல் மதியும் 12:30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளதாக அறிவித்திருந்தது. மேலும் இந்நிலையில் டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் குரூப் 4 தேர்வின் மூலம் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர் (VAO),இளநிலை உதவியாளர், தட்டச்சர் … Read more