TNPSC ANSWER KEY

Search
tnpsc-group-2-notification

சற்றுமுன் TNPSC group4 2025 ஹால் டிக்கெட் வெளியானது….

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

தமிழ்நாடு தேர்வாணையம் வருகிற ஜூலை 12ஆம் தேதி காலை 9:30 மணி முதல் மதியும் 12:30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளதாக அறிவித்திருந்தது. மேலும் இந்நிலையில் டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் குரூப் 4 தேர்வின் மூலம் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் (VAO),இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. 

டி என் பி சி குரூப் 4 தேர்வு பல்வேறு பணி இடங்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது இதில் இளநிலை உதவியாளர் விஏஓ ஒன்று 3935 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிசி குரூப் 4 தேர்வானது வருகிற ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என்பதை டிஎன்பிசி அறிவித்துள்ளது.

அதற்காக தேர்வர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க தேர்வாணையம் கால அவகாசம் கொடுத்திருந்தது. அதன்படி வருகிற ஜூலை 12ஆம் தேதி காலை 9:30 மணி முதல் மதியும் 12:30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளதாக அறிவித்திருந்தது. மேலும் இந்நிலையில் டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது தேர்வாளர்கள் தங்களது ஹால் டிக்கெட் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Comment