TNPSC ANSWER KEY

Search
tnpsc-group-2-last-date-to-apply-2024

group 2 தேர்வுக்கு நாளை (19-07-2024 ) கடைசி வாய்ப்பு! apply பண்ணிடீங்களா?    

Facebook
Telegram
WhatsApp
LinkedIn
Join Facebook PageJoin Now
Join Telegram GroupJoin Now
Subscribe Our Youtube ChannelSubscribe

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 2 அறிவிப்பு 2024 & TNPSC குரூப் 2A அறிவிப்பு 2024 தொடர்பான அறிவிப்பை 2024 ஜூன் 20 அன்று வெளியிட்டது . இதற்கு  2327 காலிப்பணிகள் நிரப்ப பட உள்ளது. குரூப் 2 & 2A தேர்வு 2024 க்கான அறிவிப்பு  ஜூன் 20, 2024 அன்று அறிவிக்கப்பட்டது, எனவே விண்ணப்பதாரர்கள் தயாராவதற்கு குறைவான நேரமே உள்ளது.

எப்படி உங்கள் டாக்குமெண்டை upload பண்ணுவது குறித்து இந்த பதிவு உங்களுக்கு விளக்கும்.

 tnpsc photo date edit

Step1: click tnpscanswerkey.com

step1

Step2 : click on tnpsc photo compressor

step2

Step3: இப்போது உங்கள் பெயரையும், நாள், உங்கள் போட்டோவை பதிவேற்றம் செய்து, டவுன்லோட் செய்து கொள்ளவும்

Leave a Comment

Top Categories