நீங்கள் TNPSC தேர்வுகளுக்குத் தயாராகி, உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றுவதில் சிக்கல்களைச் சந்திக்கிறீர்களா?. TNPSC க்கு தேவைப்படும் புகைப்பட விவரக்குறிப்புகள் காரணமாக பல விண்ணப்பதாரர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. ஆனால் கவலைப்பட வேண்டாம், ஒரு தீர்வு இருக்கிறது., TNPSC Photo Compressor from tnpscanswerkey.com, இந்த இணையதளம் மூலம் நாம் எவ்வாறு டி.என்.பி.எஸ்.சி(TNPSC) தேர்வுக்கு தேவையான விண்ணப்பங்களை பதிவிட அல்லது டிஎன்பிஎஸ்சி சைடில் இணையதளத்தில் உங்கள் ஃபோட்டோக்களை எப்படி பதிவேற்றுவது என்பதை பற்றி உங்களுக்கு வழிகாட்டுவோம், மேலும் உங்கள் TNPSC புகைப்படம் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கான உதவிக்குறிப்புகளை வழங்குவோம்.
We prioritize your privacy. Rest assured, the images you upload are processed in real-time and are not stored on our servers. Your data remains yours, always.
TNPSC ANSWER KEY இணையதளமானது டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்விற்கு தயார் செய்பவர்களுக்காக பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டது. நமது இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளின் வினாத்தாள்களுக்கான விடைகள் மற்றும் தேர்வு நோக்கில் முக்கியமான நடப்பு நிகழ்வுகள் போன்றவை நமது இணையதளத்தில் பதிவிடப்படும். இது மட்டுமல்லாமல் போட்டித் தேர்விற்கு தயார் செய்பவர்களுக்காக பாடவாரியாக முக்கியமான வினாக்கள் தொகுக்கப்பட்டு பதிவிடப்படுகிறது. தேர்வர்கள் அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள். நன்றி