TNPSC ANSWER KEY

Search

tnpsc group 4 exam result வந்துட்டு! இவ்ளோவு சீக்ரமாவா?

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

தமிழக அரசு சார்த்த பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டி தேர்வுகளில் ஒன்று TNPSC group 4 Exam தேர்வு ஆகும்.

 TNPSC group 4 Exam மூலம், கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer),இளநிலை உதவியாளர் (பிணையைற்றது) Junior Assistant, தட்டச்சர் (Typist), சுருக்குக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist ), ஜூனியர் உதவியாளர்(Junior Assistant), வரி தண்டலர் (Bill Collector), நில அளவையாளர்,வனக்காவலர் (Forest Watcher),கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் (Junior Inspector of Cooperative Societies), பால் அளவையாளர் நிலை – III (Milk Recorder, Grade 3) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்த வருடம், TNPSC group 4 Exam 2024 ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-IV/TNPSC group 4 (TNPSC group4 Exam 2024) 9 ஜூன் 2024, அதாவது இன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடத்தப்பட்டது. 

குரூப் 4 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியாகும் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அடுத்த மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

Leave a Comment

Top Categories