தமிழக அரசு சார்த்த பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டி தேர்வுகளில் ஒன்று TNPSC group 4 Exam தேர்வு ஆகும்.
TNPSC group 4 Exam மூலம், கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer),இளநிலை உதவியாளர் (பிணையைற்றது) Junior Assistant, தட்டச்சர் (Typist), சுருக்குக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist ), ஜூனியர் உதவியாளர்(Junior Assistant), வரி தண்டலர் (Bill Collector), நில அளவையாளர்,வனக்காவலர் (Forest Watcher),கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் (Junior Inspector of Cooperative Societies), பால் அளவையாளர் நிலை – III (Milk Recorder, Grade 3) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும்.
இந்த வருடம், TNPSC group 4 Exam 2024 ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-IV/TNPSC group 4 (TNPSC group4 Exam 2024) 9 ஜூன் 2024, அதாவது இன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடத்தப்பட்டது.
எனவே , TNPSC group 4 Exam 2024 கேட்ட TNPSC group 4 Exam Question Paper இங்கே கொடுக்க படுகிறது . பயனாளிகள் பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
மேலும் இத்துடன் TNPSC group 4 Exam Question Paper and Answer Key 2024 இணைத்துளோம் .தேவைப்படும் வாசகர்கள் TNPSC group 4 Exam Question Paper and Answer Key 2024 வசித்துக்கொள்ளலாம். அல்லது download செய்துக்கொள்ளலாம்.
The Question is very tuff so please Increase mark to got a job I want to work government job it is my dreams my future to complete the Exam and grand a mark
Thaks you
OUT_-Stan-d(IN)={€¥$¢^%©®™✓=💯✅🙏👍🌟❣️🔥}
Ok done
Tq so much for answer.. Really useful for reading & realize my mistakes while preparing..