TNPSC Group 2 & 2A Question Paper and Answer Key 2024 | 14.09.2024 TNPSC Group 2 & 2A Exam Part A

பகுதி-அ – பொது அறிவு
Part-A General Studies
வினாக்கள் : 1-100
மொத்த மதிப்பெண்கள் : 150
Questions: 1-100
Total Marks: 150

1. Choose the correct pair:

Name of the PresidentElected Year
(1) Dr. S. Radha Krishnan1961
(2) Dr. Zakir Hussain STU1966
(3) Fakhruddin Ali Ahmed1974
(4) N. Sanjeeva Reddy1977
(A) (1) and (2) are correct(B) (2) and (3) are correct
(C)(3) and (4) are correct(D) (1) and (4) are correct
(E) Answer not known

சரியான இணையை கண்டறிக :

குடியரசுத் தலைவர் பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
(1) Dr.S.ராதா கிருஷ்ணன்1961
(2) Dr. சாகீர் உசேன்1966
(3) யான் அ: கமத்1974
(4) N. சஞ்சீவ ரெட்டி1977
(A) (1) மற்றும் (2) சரியானது(B) (2) மற்றும் (3) சரியானது
(C)(3) மற்றும் (4) சரியானது(D) (1) and (4) are correct
(E) விடை தெரியவில்லை
  1. A current of 0.5 A passes through a lamp for two minutes, then the number of electrons pass through the lamp is
    (A) 6.25 x 1018 electrons
    (B) 6.023 x 1023 electrons
    (C) 1.6 x 10-19 electrons
    (D) 3.8 x 1020 electrons
    (E) Answer not known
    0.5 A மின்னோட்டம் ஒளிரும் விளக்கு வழியாக இரண்டு நிமிடங்கள் பாய்கிறது எனில், விளக்கு வழியே சென்ற எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை
    (A) 6.25 × 1018 எலக்ட்ரான்கள்
    (B) 6.023 x 1023
    DY PUDY
    (C) 1.6× 101 எலக்ட்ரான்கள்
    (D) 3.8 × 1020 எலக்ட்ரான்கள்
    (E) விடை தெரியவில்லை
    CIRCLE
    E
  2. ISRO prefer to launch Human space flight mission during 75th independence, the (crew member) explorer is named as
    (A) Astronaut
    (C) Gagannaut
    (B) Cosmonaut
    (D) Ganganaut
    (E) Answer not known 011
    இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 75வது சுதந்திரத்தின் போது ஏவப்படும் மனிதனைக் கொண்டு செல்லும் விண்கலத்தின் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் குழு உறுப்பினர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
    (A) ஆஸ்ட்ரோநாட்
    (B) காஸ்மோநாட்
    (C) காகாநாட்
    (D) கங்காநாட்
    (E) விடை தெரியவில்லை

Leave a Comment