Featured Batch Group 4 & VAO Free Tier Available

TNPSC Group 4 & VAO Super 20 Full-Length Test Series

அசல் TNPSC Group 4 தேர்வு முறையான 200 வினாக்கள் / 300 மதிப்பெண்கள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட முழு மாதிரித் தேர்வுத் தொடர். பொதுத்தமிழ் (100 வினாக்கள்), பொது அறிவு (75 வினாக்கள்) மற்றும் திறனறிவு (25 வினாக்கள்) முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

மாதிரித் தேர்வு தொடங்குக (Start Practice)

தேர்வுத் திட்ட அட்டவணை (Test Batch Schedule & Coverage)

தேர்வு எண் பாடப்பகுதி (Syllabus Coverage) வினாக்கள் செயல்
Test 01 (Demo) General Tamil (6th Std) + General Science + Maths Basics 10 Qs (Demo) எழுதுக →
Test 02 General Tamil (7th Std) + Indian Polity Part 1 200 Qs தயார்
Test 03 General Tamil (8th Std) + History of India & TN 200 Qs தயார்
Test 04 General Tamil (9th Std) + Indian Economy & Current Affairs 200 Qs தயார்
Test 05-20 10th Std Tamil + Revision + 10 Full Mock Papers 200 Qs each விரைவில்

தேர்வுத் தொடரின் முக்கிய நன்மைகள்

  • உண்மையான தேர்வு போன்ற நேர மேலாண்மை (Time Management) பயிற்சி.
  • ஓ.எம்.ஆர் தாள் வழி தேர்வு எழுதுவதற்கு இணையான கேள்விகள் வரிசை.
  • ஒவ்வொரு தேர்விற்கும் விரிவான தமிழ் & ஆங்கில விடை விளக்கக் குறிப்புகள்.
  • கணிதத்தில் 25/25 பெறுவதற்கான விரைவு குறுக்குவழி முறைகள் பயிற்சி.